Tuesday 15 July 2014

வலை பாயுதே

வாயாலெயே   கெட்டுப்போனவன்  தமிழன் என்பதற்கு சாட்சியாக,  தெருவுக்கு நாலு பஜ்ஜி கடைகளும், ரீசார்ஜ் கடைகளும்.

கிணற்றில் தண்ணீர் இறைத்த கடைசித்தலை முறையும் நாம் தான்.

குருக்கள் கொடுக்கிற பொங்கல் முடிஞ்சிடுமேங்குற கவலையில் ஃபாஸ்ட்டா கோயில் பிரகாரத்தைச்சுற்றிவருவதுதான் உண்மையான ‘டெம்பில்ரன்’

காலையில் ஆம் ஆத்மி கட்ச்சிக்காரங்க ஓட்டு கேட்டு வந்தாங்க.வெளக்குமாறு விக்கவந்தவங்கன்னு நெனச்சு  என் அம்மா போயிட்டு அடுத்தமாசம் வாங்கன்னு சொல்லிட்டாங்க.

வீட்ல ஃபிரிட்ஜ் வாங்கின பிறகு நாலு வகையான சட்னி கெடைக்குது. நேத்து வச்சது, முந்தா நா வச்சது, காலேல வச்சது.




( நன்றி விகடன்)                                                                        (தொடரும்)

13 comments:

  1. நன்றி திரு தனபாலன் சார்

    ReplyDelete
  2. ஆனந்தவிகடனில் படிக்க விட்டுப்போனது
    பதிவாக்கி அறியத் தந்தமைக்கு வாழ்த்துக்கள்

    ReplyDelete
    Replies
    1. திரு ரமணி சார், வருகை புரிந்ததற்கும், கருத்து பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி

      Delete
  3. வணக்கம் ஐயா!

    என் வலைத்தளத்தில் உங்கள் முதல் வருகை கண்டு வந்தேன்.
    மிக்க நன்றி!

    வலையுலகிற்கு புதிய வரவான உங்களை
    வருக வருகவென வரவேற்கிறேன்!

    நல்ல விடயங்கள் பகிர்வதைக் கண்டு மிக்க மகிழ்ச்சி!

    தொடர்கிறேன்!... வாழ்த்துக்கள்!

    ReplyDelete
    Replies
    1. இளமதி அவர்களுக்கு, வருகை புரிந்ததற்கும் கருத்து பகிர்ந்து கொண்டதற்கும் நன்றி

      Delete
  4. //ஃபிரிட்ஜ் வாங்கின பிறகு நாலு வகையான சட்னி// :-)

    ReplyDelete
    Replies
    1. இமா, அவர்களுக்கு, இது போல நெறையா மொக்கை இருக்குங்க.

      Delete
  5. :-) இமாவுக்கு மொக்கைதான் பிடிக்கும் என்று முடிவே பண்ணிட்டீங்களா? :)

    ReplyDelete
  6. ஐயய்யோ, என்னம்மா இது, மொக்கை பிடிக்காதவங்களும் இருப்பாங்களா என்ன?

    ReplyDelete
  7. //ஓட்டு கேட்டு வந்தாங்க. வெளக்குமாறு விக்கவந்தவங்கன்னு நெனச்சு என் அம்மா போயிட்டு அடுத்தமாசம் வாங்கன்னு சொல்லிட்டாங்க.//

    ஆஹ்ஹாஹ்ஹாஹ்ஹா ! சிரித்தேன்.

    ReplyDelete
  8. நன்றி சார் சொன்னதும் வந்து ரசித்து சிரித்து உற்சாகமாக கமண்டும் போட்டதற்கு நன்றி

    ReplyDelete
  9. நன்றி சார் சொன்னதும் வந்து ரசித்து சிரித்து உற்சாகமாக கமண்டும் போட்டதற்கு நன்றி

    ReplyDelete